Best Match | Kariapatti, Thanjai vs Meredian Mangalore | South India Level Kabaddi @ Vellanur 2021

0 Просмотры
Издатель
கர்நாடக மாநிலம் #மங்களூர் மெரிடியன் கல்லூரி மிகவும் பலம் வாய்த்த அணியாக தமிழகத்தில் வலம்வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தஞ்சாவூர் #கரியப்பட்டி அணியிடம் முன்காலிருதி போட்டியில் மோதியது சிறப்பான ஆட்டத்தை #ஈரோடு_கார்த்தி வெளிப்படுத்தி அசத்தலான 18 ரைடு புள்ளிகள் எடுத்தார் ரசிகர்களின் உற்சாக ஆர்பரிப்பின் மத்தியில் வெற்றியை பெற்றது தமிழக அணி சிறப்பாக ஆடிய அனைவருக்கும் பாராட்டுக்கள்

#புதுக்கோட்டை_மாவட்டம் #வெள்ளனூர்_கிராமம் ஸ்ரீ அழகுநாச்சி அம்மன் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 59 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய அளவிலான மாபெரும் தொடர் கபடி போட்டி

#தென்னிந்திய_கபடி #PKL #Oman_Sports #Tamilnadu_Kabaddi
Категория
Фантастика
Комментариев нет.